மனிதர்கள் உண்மையைவிடப் பொய்யைத்தான் சுலபத்தில் நம்புகிறார்கள்.
ஆனாலும் பொய் நிலைப்பதில்லை. இந்த உடல் ஒரு பொய் போன்றதுதான்.
எப்படி அசலை விரும்புகிறவர் நகலை விரும்புவதில்லையோ அப்படித்தான்
உண்மையின் உயர்வை உணர்ந்தவர் பொய்யின் பக்கம் திரும்புவதில்லை.
"மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனு
பொன்னாய தன்மை பொருந்துமோ..."


Related Articles: